Map Graph

வங்காளதேச தேசிய அருங்காட்சியகம்

வங்காளதேசத்திலுள்ள ஓர் அருங்காட்சியகம்

வங்காளதேச தேசிய அருங்காட்சியகம் என்பது வங்காளதேசத்தில் நிறுவப்பட்டுள்ள ஓர் அருங்காட்சியம் ஆகும். இந்த அருங்காட்சியகம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு, இனவியல் மற்றும் அலங்கார கலைத் துறை, வரலாறு மற்றும் பாரம்பரிய கலைத் துறை, இயற்கை வரலாற்றுத் துறை மற்றும் சமகால மற்றும் உலக நாகரிகத் துறை போன்ற பல துறைகளில் காலவரிசைப்படி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு வளமான பாதுகாப்பு ஆய்வகமும் உள்ளது. நளினி காந்தா பட்டசாலி 1914-1947 காலத்தில் அருங்காட்சியகத்தின் முதல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

Read article
படிமம்:Bangladesh_National_Museum_southern_side_(01).jpgபடிமம்:Rishabhdeva_at_Bangladesh_National_Museum.pngபடிமம்:National_Museum1.JPGபடிமம்:Composition_by_Novera_Ahmed.jpgபடிமம்:Reclining_Figure.jpgபடிமம்:Seated_Woman_Sculpture.jpgபடிமம்:National_Museum_Dhaka1.jpgபடிமம்:National_Museum_Dhaka2.jpgபடிமம்:National_Museum_Dhaka3.jpgபடிமம்:National_Museum_Dhaka4.jpgபடிமம்:National_Museum_Dhaka5.jpgபடிமம்:National_Museum_Dhaka6.jpgபடிமம்:National_Museum_Dhaka7.jpgபடிமம்:National_Museum_Dhaka8.jpgபடிமம்:National_Museum_Dhaka9.jpgபடிமம்:Commons-logo-2.svg